வந்தவழ
கு நூறு பொற்காசுகள் வழா
) பஞ்சாயத்தாரிடம் வழங்கின
க முடிவு செய்ததை ஏற்க மறு
தங்களுக்கே வேண்டும் என்
வர்கொண்டு வந்தார்.
புரிந்துள்ளதாகக் கூறினார் ?
களை வாங்கிய சிறுமி பணம்
அவளை மாடு ஒன்று ஆ
என் மகள் எனத் தெரிந்
கேசன் கூறினார். and followed me
Answers
Explanation:
பொது அறிவு வினா – விடைகள் – 3
டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது
"இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்
ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
வழு
வழா
வழுவமைதி
திணை
திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். மக்கள், தேவர், நரகர் முதலியோர் ஆறறிவு படைத்தவர் ஆதலின் அவர் உயர்திணை ஆவர். இவர்களைத் தவிர்த்த உயிர் உள்ளவையும் இல்லாதவையும் அஃறிணையாகும்.
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
(நன்னூல் :261)
6.1.1 திணை வழுநிலை
சொற்றொடர்களில் ஒரு திணைக்கு உரிய பெயரைப் பயன்படுத்துகிற போது அத்திணைக்கு உரிய வினையைக் கொண்டுதான் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் அது திணை வழுவாகும்.
(எ.டு.) அப்பா வந்தது.
இச்சொற்றொடரில் ‘அப்பா' என்னும் பெயர் உயர்திணைக்கு உரியது. இச்சொல் எழுவாயாக வந்துள்ளது. ‘வந்தது' என்பது வினைப் பயனிலை. இஃது அஃறிணைச் சொல், அப்பா என்னும் உயர்திணை எழுவாய்க்கு, முடிக்கும் சொல்லாக ‘வந்தது' இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயர்திணை எழுவாய்க்கு அஃறிணையும், அஃறிணை எழுவாய்க்கு உயர்திணையும் பயனிலையாக வருவது வழுவாகும்.