India Languages, asked by anwithamozhi1010, 4 months ago

கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன் ?​

Answers

Answered by Anonymous
18

Answer:

  • ஒரு மனிதன் தம்முடன் அனைத்துச் செல்வங்களையும் வைத்திருந்தாலும் அவனுக்கு கல்வியில்லையேல் அனைத்துச் செல்வங்களும் அழிந்து விடும். ஆனால் அழியாத ஒரு செல்வம் கல்விச் செல்வம் மட்டுமே.
  • கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே. கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும்.

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Answered by ttnithesh
0

Answer:

what you say i don't understand ???

Similar questions