இன்சொல் - பிரித்து எழுதுக
இனிமை+சொல் / இன்+சொல்
Answers
Answered by
5
இனிமை+சொல்
Explanation:
இன்சொல்’என்றும் சொல். இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
- இனிமை+சொல்
- ''மை'' என்னும் சொல் இங்கு அமைந்து உள்ளது.
- தமிழில் ஒரு சொல்லை பிரித்தால் அதற்கு வடிவம் வேண்டும். இங்கு இன்சொல் என்ற பொருள் படிவம் இல்லாமல் இருக்கிறது .
- மை'' என்னும் சொல் சேர்ந்து இனிமை+சொல் என்று
அழகாக அமைந்திருக்கிறது.
Similar questions