India Languages, asked by ananya4662, 4 months ago

வாக்கியத்தில் அமைத்து எழுதுக திருவிலா​

Answers

Answered by abrarr076
0

Answer:

sorry

Explanation:

I didn't understand your situation

Answered by Anonymous
1

Explanation:

1. கரைத்துக் குடித்தாள் : வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் கரைத்துக் குடித்தாள்.

2. வாகை சூடினான் : சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி வாகை சூடினான்.

3. முனைப்புடன் : சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான் மாறன்.

4. தணியவேயில்லை : ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தணியவேயில்லை.

5. கைநழுவிப்போனது :எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி கைநழுவிப்போனது.

Similar questions