தாலாட்டு _____________ இலக்கியங்களுள் ஒன்றாகும்
Answers
Answered by
4
Answer:
விளக்கம்
தாலாட்டு = ஒரு வகைப் பாடல். தாய் சேயை நோக்கி உறங்கும்படி உரைக்கும் உறவுப்பாடல்.
தாலாட்டு = தால் + ஆட்டு.
தாலாட்டு - தால்-நாக்கு. நாவை ஆட்டிப் பாடுவது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - lullaby
மலையாளம் - താരാട്ട്
பயன்பாடு
அந்தக் காலத்தில் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடி உறங்க வைத்தனர்.
Explanation:
தாலாட்டு என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன.
தாலாட்டுப் பாடல்
தாலாட்டு (திரைப்படம்)
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.
ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.
Similar questions