India Languages, asked by narendharshu, 1 month ago

ஆளர் ,ஆளி முதலான விகுதிகள் இருபாலருக்கும் பொது பெயர்களை உருவாக்குவது​

Answers

Answered by Anonymous
0

Answer:

i don't know what is you say please write in hindi ya english

Answered by sanjayk57359
3

Answer:

ஆக்கப்பெயர்

பெயர் அல்லது வினையுடன் விகுதி சேர்த்து உருவாக்கப்படும் சொற்கள் ஆக்கப்பெயராகும்.

விகுதிகளாவன:

ஆளி=>முதல்+ஆளி=முதலாளி

சாலி=>புத்தி +சாலி=புத்திசாலி

ஆளன்=>நோய்+ஆளி=நோயாளி

இவ்வாறு; துவம்,சி,ஐ,கை,வை போன்ற விகுதிகள் சேர்ந்து வரும்

உ+ம்=பயிற்சி , காட்சி ,நீட்சி,

Similar questions