Business Studies, asked by sreedharn871, 4 months ago

விகாரம் புணர்சி _______வகைப்படும்​

Answers

Answered by Anonymous
6

Answer:

❥˙விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை? மூன்று வகைப்படும். அவை தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என்பன.(✧*。

Answered by HarinePriya
0

Answer:

விகார்ப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.

Explanation:

தோன்றல் விகாரம்,திரிதல் விகாரம்,கெடுதல் விகாரம்.

Similar questions