World Languages, asked by nagarajanjames1971, 3 months ago

பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் யார் ?​

Answers

Answered by shreekantbprail
4

Answer:

uska yellowwood quail uska quicken islamia work

Attachments:
Answered by ravilaccs
1

Answer:

  • பழமொழி என்னும் நீதிநூலை இயற்றியவர் முன்றுறையரையனார். இவர் சமண சமயத்தை சார்ந்தவர்
  • “அரையன்” என்பது அரசரைக் குறிக்கும் சொல். இவர் பாண்டிய நாட்டு முன்றுரை என்னும் ஊரை ஆட்சிபுரிந்த சிற்றரசர் என ஆராய்ச்சியாளர் கூறுவர்.
  • இவர் வாழ்ந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுகள்
  • வேறுபெயர் – “முதுசொல்”
Similar questions