English, asked by kavithaiyanar066, 4 months ago

'பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை - எவ்வாறு?​

Answers

Answered by ItsMeRealNavi
8

உங்கள் தமிழ் கேள்வியை ஆங்கிலப் பிரிவில் வெளியிட்டுள்ளீர்கள். தயவுசெய்து அதை சரிசெய்யவும்.

Answered by Iniyashanker
0

Answer:

1.மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.

2.பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

Similar questions