India Languages, asked by mail2raphaelotjhwl, 4 months ago

இராவண காவியம் குறிப்பிடும் குறிஞ்சி நில வளத்தை "விளக்குக

Answers

Answered by Nazeeha06
6

Explanation:

தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.

Neenga 9th ah?

Proud to see a Tamil guy!

Pls Mark As Brainliest Mate

Similar questions