மரபு கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ________ எனப்படும்.
Answers
Answered by
2
Answer:
மரபுக் கவிதை என்பது யாப்பு இலக்கணத்தோடு அமைந்தது. யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். அதாவது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற இலக்கண உறுப்புக்களால் கட்டப்படுவது. பாட்டுக்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு என்பது செய்யுள் எனவும் பொருள்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனச் செய்யுள் நான்கு வகைப்படும்.
Answered by
0
దాషితోషిచఖ్ష
Similar questions