கட்டுரை ஒன்று எழுதுக :
முன்னுரை - நீரின்றி அமையாது உலகு - ஐம்பூதங்களில் முதன்மையானது - மூன்றாம் உலகப் போர் வந்தால் நீரே காரணமாகும் - வீணாகும் நீர் வளம் - சேமிக்கும் வழிகள் - முடிவுரை.
Answers
Answer:
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் படும்பாடு நாமெல்லாம் அறிந்ததுதான். எனவேதான், தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் மிக மிக அவசியமானதாகியுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் சிக்கனத்தை பெரிய இயக்கமாக முன்னெடுக்கிறது இந்திய பிளம்பர்கள் சங்கம்.
Explanation:
Mark me and follow me.
Answer:
முன்னுரை:
இந்த பூமி 75% நீரினாலே சூழப்பட்டுள்ளது. அந்த நீரானது ஆறுகள், கடல்கள், குளங்கள் மற்றும் ஏனைய பல வடிவங்களில் பரந்து காணப்படுகின்றது. மனிதனது நாகரீகத்தை உற்று நோக்கி பார்த்தால் ஆதி காலம் தொட்டே மனிதன் தனது வாழ்விடத்தை நீர் நிலைகளை அண்டியே அமைத்து வந்ததை அறிந்து கொள்ளலாம்.
நமது முன்னோர்களும் நீரை தெய்வமாக போற்றி வந்துள்ளனர்
-நீரின்றி அமையாது உலகு: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் 79% தண்ணீர்தான் உள்ளது. ஆனால், இதில் 97.50% கடல்நீர்தான். மீதமுள்ள 2.5% நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு, பனிக்கட்டிகளாகவும் உள்ளன. எனவே, மிக குறைந்த அளவிலான தண்ணீரே நமக்கு கிடைக்கிறது. இதனால், பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, அதி வேகமாய் வளரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல காரணங்களால் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Explanation:
my name athish