நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உன் நண்பனுக்கு கடிதம் எழுதுக
Answers
Answered by
109
Answer:
here is your answer
Explanation:
please mark me as brainliest
Attachments:

Answered by
38
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
Explanation:
சேலம்
அன்புள்ள அசார்:
நண்பா நான் நலம் நீ நலமா. நலமறிய ஆவல். அப்துல் ரகுமான் எழுதுவது. உங்கள் வீட்டில் அனைவரும் நலமா.
- நான் சென்ற வாரம் என் குடும்பத்துடன் ஏற்காடு சென்றிருந்தேன். இந்த பயணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
- அங்கிருந்த குளம் மற்றும் பூங்கா பூந்தோட்டம். இவை அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் நான் அங்கு இரண்டு நாட்கள் இருந்தேன் மழையுடன் கூடிய குளிரும் வானிலையும் மிகவும் நன்றாக இருந்தது. அடுத்த முறை.
- நாம் அனைவரும் ஒன்றாக செல்லலாம். நீயும் உன் குடும்பத்துடன் சென்று வா.ஒரு நாள் எனது வீட்டிற்கு நீ வரவேண்டும். இப்படிக்கு உன் பதில் கடிதத்தை ஆவலுடன்
எதிர் பார்த்து கொண்டிருக்கும் ஆருயிர் நண்பன். அப்துல்ரகுமான்.
Similar questions
Math,
3 months ago
Science,
6 months ago
Science,
1 year ago
Political Science,
1 year ago
Math,
1 year ago