வாக்கியத்தில் அமைத்து எழுதுக புதுமை
Answers
Answer:
1. கரைத்துக் குடித்தாள் : வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் கரைத்துக் குடித்தாள்.
2. வாகை சூடினான் : சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி வாகை சூடினான்.
3. முனைப்புடன் : சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான் மாறன்.
4. தணியவேயில்லை : ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தணியவேயில்லை.
5. கைநழுவிப்போனது :எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி கைநழுவிப்போனது.
6. சாதனையாளர் : நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு சாதனையார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
7. ஆயத்தமாகிவிட்டார் : போட்டியைப்பற்றி அறிவித்தவுடன் அதில் கலந்துகொள்ள ராமு ஆயத்தமாகிவிட்டார்.
8. தடங்கலுமின்றி : எந்தத் தடங்கலுமின்றி ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பது சாத்தியம் மில்லை
9. அகால மறைவுக்கு : ஆந்திர முதல்வரின் அகால மறைவுக்குக் காரணம் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதே காரணமாகும்.
10. அஞ்சலி : கல்பனா சாவ்லாவின் அகால மறைவுக்கு உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
sorry I don't know this language. but you search in Goo.gle
I hope it's helpful
Answer:
Telugu :
- దాని కుమ్మరులు మోడళ్ల కోసం ఫియాంబ్ గ్లేజ్లను తీసుకున్నారు, మరియు వారి ముక్కలు వ్యసనపరులను ఆకర్షించే కొత్తదనం యొక్క గాలిని కలిగి ఉన్నాయి.
English :
- Its potters took fiamb glazes for models, and their pieces possessed an air of novelty that attracted connoisseurs.