முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
அ. முதுமொழி
ஆ. முதுமை மொழி
இ. முதிய மொழி
ஈ. முதல் மொழி
Answers
Answered by
3
Answer:
முதுமொழி தான் விடை
நன்றி
Similar questions