World Languages, asked by pazhanignanapazhani, 4 months ago

இரை என்ற சொல்லின் பொருள்
(ஆ) இருப்பிடம்
இறைவன்
மலை​

Answers

Answered by s18557
0

இரை என்பது இரைதல், இரைந்து, இரைக்க முதலியனவாய் வருதலன்றி ஈறுபோய் வேறுபட்டு இரற்றல், இரற்று, இரட்டல், இரட்டு, இரங்கல், இரங்கு முதலியனவாயும் வரும். இரட்டு, இரற்று முதலியன பெயராயும் நிற்கும். இரையும் வேறே, இரற்று முதலியனவும் வேறே என்பாரும் உளர்.

Similar questions