India Languages, asked by iniyajeevaa5, 4 months ago

இந்திய மொழிகள் குறித்து எழுதுக

Answers

Answered by pratheban083
5

Answer:

இந்திய மொழிகள் (Languages of India) என்ற இக்கட்டுரை இந்தியாவில் பேசப்படும் மொழிகளைப் பற்றியதாகும். இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம் ஆகும். உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின்படி, இந்தியாவில் 29 மொழிகள் பத்து லட்சத்துக்‌கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன.

Similar questions