பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி,
உறுவான போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்
புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும்
சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்)
நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு
தோன்றியது. உயிர்கள் தோன்று நிலை பெறும் படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது.
வினாக்கள்:
1) பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
2) புவி என் வெள்ளத்தில் மூழ்கியது?
3) பெய்த மழை-இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4) இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5) உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
Answers
Answered by
5
answer.
மீண்டும் மீண்டும்
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது
மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து சரிந்து திறந்து இப்படியாக நடந்த இந்த பெரிய உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் ஆகிய உள்ளீடு தோன்றியது
Answered by
0
Answer:
1) மீண்டும் மீண்டும்
2)புவி,உறுவான போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
3) பெய்மழை
Similar questions