புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
Answers
Answer:
Tip: It's a best practice to unlock any cells that you may want to change before you protect a worksheet or a workbook, but you can also unlock them after you apply protection. To remove
Answer:
புறநானூற்றுப் பாடலின் கருத்து:
தன்னலம் கருதாது பிறருக்காக உழைப்பவர்கள் பிறர் அஞ்சுவதற்கு தாங்களும் அஞ்சுவர்.
புகழ் வரும் என்றால் தன் இன்னுயிரினை கொடுப்பார்கள்.
ஆனால் பழி வரும் என்றால் இந்த உலகமே கிடைக்கும் என்றாலும் அதனை ஏற்க மாட்டார்கள்.
இணையான குறட்பாக்கள் :
1.வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்.
பொருள்
பழி நீங்கி புகழுடன் வாழ்பவரே வாழ்பவர் ஆவார்.
புகழ் நீங்கி பழியுடன் வாழ்பவர் வாழாதவர் ஆவார்.
2.அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
பொருள்
உலகம் அஞ்சும் செயல்களை செய்வது அறியாமை.
உலகம் அஞ்சும் செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடையார் செயல் ஆகும்.
(✿^‿^)♥╣[-_-]╠♥