India Languages, asked by senthilrajsenthilraj, 4 months ago

வினை முற்று என்றால்
என்ன?​

Answers

Answered by srkboss777
10

Answer:

ஒரு வினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.

Explanation:

mark as brainliest

Answered by palanivelmurugan83
1

Answer:

ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்து முற்றுப் பெற்ற சொல் வினைமுற்று எனப்படும்.

• அது திணை பால் எண் இடம் காலம் காட்டும் பயனிலையாக வரும்.

• வேற்றுமை உருபை ஏற்காது

Similar questions