கடலில் கிடைக்கும் பொருட்களின் பெயர்களை தொகுக்க???
Answers
Answered by
4
Answer:
பல்வகை மீன்கள், சிப்பிகள், சங்குகள், நண்டுகள் கடலின் மூலம் கிடைக்கின்றன.
சுண்ணாம்பு. மணல், சரளை போன்ற பொருட்கள் மற்றும் கடல் அடிவாரத்தில் கரைந்துள்ள கனிமங்கள்.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு.
கடல் நீரில் இருந்து உப்பு கிடைக்கிறது.
கடல்வாழ், உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய யூனியோ, க்வாட்ருலா என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.
ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும். முத்தை அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல் சூடு நீங்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Explanation:
Answered by
3
Answer:
make as brainliest answer
Attachments:
Similar questions