India Languages, asked by abiblessy1981, 4 months ago

நீர் பற்றாக்குறை பற்றி கடிதம் எழுதுக ​

Answers

Answered by IIBandookbaazII
5

\huge \boxed { \red{\bold{Aɴsᴡᴇʀ}}}

வெயில் காலம் வந்துவிட்டது. இப்போதே பல கிராமங்களில், பல மைல் தூரம் ஒரு குடம் தண்ணீருக்காக நடக்க துவங்கிவிட்டனர். இத்தனை நாள், இது எங்கோ கிராமத்தில் இருக்கும், நமக்கு சம்மந்தம் இல்லாத மக்களின் பிரச்னை என்று பேசிவந்தோம். ஆனால், இனி நாம் அப்படி மாற்றான் பிரச்னையாக கருத முடியாது. ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் ஆபத்து வந்துவிட்டது. இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் அதன் பத்து வயதில் தண்ணீருக்காக பிச்சை எடுக்க கூட நேரலாம். ஆம், 2025 -ல் இந்தியாவில் மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

Answered by Sly01
16

குடிநீர்ப் பற்றாக்குறை என்ற ... கடும் கோடை காரணமாக இந்த முறை ... என்ன என்று ஒவ்வொருவரும் ...இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை நீரை வீடுகள், அரசு ...

Similar questions