India Languages, asked by pradeepmt18, 5 months ago

திறன்பேசியோடு தொடர்புடைய சொற்களை உருவாக்குக.​

Attachments:

Answers

Answered by Nirpendraboss
2

Answer:

which language is this please reply

Answered by priyarksynergy
2

புலனம்

கீச்சகம்

இணையம்

முகநூல்

புதுமை.

Explanation:

  • அலைபேசியோடு தொடர்பில்லாத எழுத்துகளை நீக்கிச் சொற்களை உருவாக்க வேண்டும்.
  • இந்த முதல் கட்டத்தில் வரும் தேவையற்ற சொற்களை நீக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு :

  • ஓ,பு என்ற இந்த சொல்லை அடித்துவிட்டு இந்த சொல்லை அடித்துவிட்டு புலனம் சொல்லை உருவாக்கலாம்.
  • இதேபோன்று ஒவ்வொரு கட்டத்திலும் தேவையற்ற சொற்களை நீக்க வேண்டும்.
  • அதன்பின்பயன்தரும் சொல்லை உருவாக்க வேண்டும்.
  • இதே போன்று அடுத்த இரண்டாம் கட்டத்திலும்
  • எ இந்த சொல்லை அடித்துவிட்டு கீச்சகம் என்ற சொல் நமக்கு கிடைக்கும்.
  • இதேபோன்று ஒவ்வொரு கட்டத்திற்கும்  தேவையற்ற சொற்களை  நீக்கிவிட்டு நாம் இதை பின்பற்ற வேண்டும்.

Similar questions