Sociology, asked by papithapapitha82, 1 month ago

ஏட்டுச்சுரைக்காய் என்றால் என்ன​

Answers

Answered by crescendomax26
0

Answer:

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியின் விளக்கம்,

வெறும் ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவ படிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் . கல்வியினால் அறிவு பெருகும் ஆனால் அறிவை பயன்படுத்தி அனுபவத்தை பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் .

இதுபோல நம் முன்னோர்கள் வேறு ஒரு விளக்கத்தை தந்துள்ளார்கள் அது என்னவென்றால்,

சுரக்காய்- ஐ நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது, அது நம் உடலில் உள்ள உப்புகளை நீக்கிவிடுகிறது

உடலில் உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் அதிக அளவில் சுரைக்காயை உண்ணும் பொழுது உப்பு சத்து குறைந்து விடுகிறது

அதனால்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி உள்ளார்கள் இந்த இடத்தில் கறி என்பது உப்பை குறிக்கும்.

Answered by nandini751491
0

Answer:

what is this

Explanation:

Similar questions