India Languages, asked by dhanagopal1706, 4 months ago

கணினியின் முதன்மை பகுதி எது?​

Answers

Answered by thunaiayya844
1

Answer:

மையச் செயற்பகுதி (central processing unit) அல்லது மையச் செயலகம் என்பது கணினி நிரல்களின் கட்டளைகளை, அந்தக் கட்டளைகள் சுட்டும் எண்ணியல், அளவையியல் (தருக்கவியல்), கட்டுபாட்டியல், உள்ளீட்டு, வெளியீட்டு வினைகளை, செயற்படுத்தும் ஒரு மின்னனியல் சுற்றமைப்பு ஆகும்.

Similar questions