India Languages, asked by prabha9435, 6 months ago

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தீமை உண்டாகும்.
அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்​

Answers

Answered by stephenvenilinston
0

Answer:

இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

Answered by MRCLEVER
2

Explanation:

செய்யத்தகுந்த செயல்களைச் ... ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால் இ) ...

Top answer · 0 votes

Similar questions