India Languages, asked by claramary77, 5 months ago

பண்பாட்டை பாதுகாப்போம் பகுத்தறிவை போற்றுவோம் எனும் பொருள்பட ஒப்பக்க அளவில் கட்டுரை எழுதுக​

Answers

Answered by mswethasaraswathy
4

please mark this as a brainliest answer

Attachments:
Answered by steffis
5

பண்பாடும் கலாச்சாரமும் நம் வாழ்வோடு ஒன்றியது

முன்னுரை:

நம் வாழ்வென்பது , நம் சமூகம், கலாச்சாரம் , நம் குடும்ப பழக்கம் மற்றும் நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பண்பாடு நெறிகளையும் சேர்த்து வாழ்வதுதான் .

தற்போது நம் பண்பாட்டு, கலாசாரத்தின் நிலை என்ன ?

  • காலம் காலமாக , நான் எடுத்து வந்த கலாச்சாரம் தற்போது கிடையாது . ஆங்கிலேயரின் தாக்கம் நம்மிடம் நிறைய உள்ளது .
  • உலகமையமாக்குதலின் பெரும் குறை என்னவென்றால் ஏற்கனவே உள்ள பழைய கலாச்சார நெறிகளை அகற்றி புதிய வழக்கத்தை புகுத்துவதுதான் .
  • மேலும் பல பன்னாட்டு  நிறுவனங்கள் தங்களின் பொருட்களை இந்திய சந்தையில் விற்பதற்கு, இந்நாட்டு மக்களின் கலாசாரத்தை பின்னோக்கி இருப்பதை கூறி, மக்களை புதிய கலாச்சாரத்திற்கு மாற்றியுள்ளனர்.
  • இதன்  விளைவாக மக்கள், நம் பழைமை வாய்ந்த  பழக்கவழக்கத்தை விட்டுவிட்டு தற்போது வெளிநாட்டினர் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் .

முடிவுரை:

இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நாம் அணியும் ஆடைகள் தான் . ஆண்களும் பெண்களும் பருமன் தெரியும் அளவிற்கு ஆடை அணிகிறார்கள் .

Similar questions