India Languages, asked by hannatruth7, 1 month ago

நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.
இன்பம் கொடுப்பது நட்பு
___________ அளிப்பது நட்பு
___________ ___________நட்பு
___________ __________ _____​

Answers

Answered by nutankale6970
4

Answer:

Write a poem entitled Friendship.

Giving pleasure is friendship

___________ Giving is friendly

___________ ___________ Friendship

___________ __________ _____

Explanation:

Make me Brainliests

Answered by gaya3samyu
4

Answer:

கூட்டத்திலே பேசும் போது கூட்டத்தை பார்த்து, ''நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?,'' என கேட்டேன். ஒருவர் வேகமாக எழுந்து, ''நட்பு உயிரை கொடுக்கும், காதல் உயிரை எடுக்கும்,'' என்றார். ஒரு கல்லுாரி விழாவிலேயே பேசும்போது, இதே கேள்வியை மாணவர்களிடம் கேட்டேன். ஒரு மாணவன் வேகமாக எழுந்து, ''நட்பு என்பது நோட்டு போன்றது யார் வேண்டுமானாலும் கையெழுத்து போடலாம். ஆனால் காதல் என்பது செக்புக் போன்றது. அக்கவுண்ட் உள்ளவங்க மட்டும் தான் கையெழுத்து போட முடியும்,'' என்றார். இந்த வித்தியாசமான பதிலை கேட்டு கூட்டம் கலகலப்பானது.

பள்ளியிலோ அல்லது கல்லுாரியிலோ, மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது அவரவர் வீட்டு உணவுகள் அடுத்தவர் தட்டுக்கு பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இருதயங்களும் தான். பொதுவாக வேறுபாடுகளை களையும் விஸ்வரூப விருட்சம் தான் நட்பு.

நட்பு என்னும் நல்ல உறவு

பொதுவாக மனித உறவுகளை நான்காகப் பிரிப்பார்கள். முதல் உறவு 'பெற்றோர் உறவு'. இரண்டாவது உறவு 'உடன் பிறந்தவர்கள்'. மூன்றாவது உறவு 'கட்டிய மனைவி'. நான்காவது உறவு பெற்ற 'பிள்ளைகள்'. இவை அனைத்தும் பிறப்பால் வருவது. இளமை காலத்தில் சிலருக்கு வருவது காதல் எனும் உறவு. இது திருமணம் வரை நீடிக்கலாம் அல்லது கானல் நீர் போல் காணாமல் போகலாம். ஆனால் குழந்தைப் பருவத்தில் நினைவு தெரியும் நாட்களில் தொடங்கி நினைவு விடை பெறும் காலம் வரை நீடித்து நிலைத்து நிற்பது நட்பு என்னும் உறவு மட்டும் தான். நண்பர்கள் மாறலாம். ஆனால் நட்பு

மாறாதது.''பறவைக்கு கூடு

சிலந்திக்கு வலை

மாட்டுக்குத் தொழுவம்

மனிதனுக்கு நட்பு''

மனிதன் தங்குவது இருதயம் கலந்த ஆழமான நட்பில் மட்டும் தான். ''நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.

நட்பும் ஆறுதலும் எப்படி இரவு பகலை பிரிக்க முடியாதோ; இன்பம் துன்பத்தைப் பிரிக்க முடியாதோ; அதுபோல மனிதனிடமிருந்து பிரச்னைகளை பிரிக்க முடியாது.

Explanation:

Similar questions