Science, asked by permamurugesan194, 4 months ago

வாயும் _____ ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்​

Answers

Answered by rockingstarbruh
0

Answer:

வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்

Explanation:

PLS MARK AS THE BRAINLIEST ANSWER

Answered by presentmoment
0

வயிறும்

Explanation:

வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!

தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்

சண்டை சச்சரவு தினம்

தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும்

பேசும் பொய்யுறவு

உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும்

 மேற்கண்ட கவிதயினை எழுதியவர் கண்ணதாசன். இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் – இயேசு காவியம்.

Similar questions