Hindi, asked by bharnidharan311, 4 months ago


இந்திய வேளிய இராணுவத்தில் குறிப்பிடத் தகாக தமிழக
யாவர்
இந்தி தேவியகராவையத்தில் குடையாக
கட்டி விட கேப்டன் இலக்க ஜானாம்
வாமன சிதம்பரம் வோக நாகன், கேப்டன் நாடன்
இராடு அங்கங்காதர் ஆகியோராவர்

Answers

Answered by MonikaRc
5

Neega Tamil eh ??

இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA) என்பது இரண்டாம் உலகப்போர் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.

Answered by Anonymous
2

Answer:

Environmental degradation is the deterioration of the environment through depletion of resources such as air, water and soil; the destruction of ecosystems; habitat destruction; the extinction of wildlife; and pollution.

Explanation:

unable to understand ur language

Similar questions