Math, asked by senthilsan547, 4 months ago

எண்ணூம்மை என்றால் என்ன​

Answers

Answered by Stevi
1

Answer:

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் "உம்"  எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

            அல்லும் பகலும்

           காதலும் கற்பும்

           அவனும் இவனும்

       இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன் ^_^

Similar questions