CBSE BOARD X, asked by suseelmukhessp, 4 months ago

அறிவியல் தொழில்நுட்பத்தின் கணினியின் வளர்ச்சி​

Answers

Answered by llIDivyall
1

Answer:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு (History of science and technology, HST) என்பது,அறிவியலும், தொழில்நுட்பமும் பற்றிய மனித இனத்தின் விளக்கம், காலங்களூடாக எவ்வாறு மாற்றமடைந்து வருகின்றது என்றும், இவ்விளக்கம், எவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உதவியது என்பதுபற்றியும் ஆராயும் ஒரு வரலாற்றுத் துறையாகும். பண்பாட்டு, பொருளியல் மற்றும் அரசியல் துறைகளில் அறிவியற் புத்தாக்கங்களின் தாக்கங்கள் பற்றியும் இத் துறை ஆராய்கிறது.

நவீன அறிவியல் ஒரு "கிரேக்கப் புத்தாக்கம்" என நம்புவது தவறாக இருக்கக்கூடும் எனினும், நவீன கணிதம் சார்ந்த அறிவியலின் தோற்றம் ஹெலனிய பைதகோரியர்களுடன் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. கணித, அறிவியல் பரிசோதனைகளில் கிரேக்கர்களின் செல்வாக்கு, ஏனைய பழங்கால நாகரீகங்களைச் சார்ந்த மக்களுடைய பங்களிப்புகளிலும் சிறந்த முறையிற் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது என்பது கூடிய பொருத்தமாயிருக்கும்.

Similar questions