Biology, asked by sivamuruga599, 3 months ago

மழைக்குப் பின் மண் வாசனை ஏற்படக் காரணம் என்ன​

Answers

Answered by TheBrilli
6

Answer:

Streptomyces எனும் கிருமி சாதாரணமாகவே மண்ணில் இருக்கும். வளமான மண்ணில் காணப்படும் அக்கிருமிகள் geosmin எனும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. மழைத் துளிகள் மண்ணில் விழும்போது அந்த மூலக்கூறுகள் காற்றில் கலப்பதால்தான், நாம் ஈர மண்ணின் வாசனையை நுகர்கிறோம்.

Explanation:

நன்றி நண்பரே

Answered by arishkannan69
3

Answer:

Bro are you Tamil entha oru Bro nan Thiruvarur

Similar questions