உண்மை வேறு
பெயர்கள் ????
Answers
Answered by
0
Answer:
உண்மை, வாய்மை, மெய்ம்மை. இம்மூன்றும் ஒன்று போலத் தோன்றும் சொற்கள். ஆனால் வேறுபாடு ...
Answered by
1
Answer:
வாயால் சொல்லப் படுவது வாய்மை!
உள்ளத்தாலும் இருப்பதே உண்மை!
சொல்லாய்வின்படி பார்த்தால் .
- உள்ளபடி இருப்பதே உண்மை!
- உள்ளே (எதுவும்) இல்லாதது பொய்!... அவ்வளவுதான்!
- உள் - என்றால் உள்ளது (being, existence, entity), உள்ள தன்மை (nature).
- உளது = இருப்பது. (That which is) ; மெய்ம்மை.
- உளமை = Truth; reality.
- உள்ளது - உள்பொருள் (That which is) மெய். ( Truth, that which is true).
- உள்ளமட்டும் = இருக்கிற வரையிலும். (As long as (anything) lasts).
- உள்ளம் = மனம் ( Mind, heart), கருத்து (Thought, intention, purpose), அகச்சான்று (Conscience).
இங்ஙனம் உள்ளிருப்பதைக் குறித்து அமைந்ததே 'உண்மை' என்ற சொல்! உண்மை (Truth) என்னும் உண்மை போன்று அறியப்பட்டு, ஆளப்பட்டு வருகின்றது. என்னும் சொல் வாய்மை, உள்ள தன்மை போன்ற பல பொருள்களில் ஆளப்படுகின்றது. தமிழ் அகராதியில் உண்மை இன் வரையறைம், உடையவர்கள் அல்லர். உண்மை பல கோட்பாடுகள் இன்னும் போன்று முடிகின்ற உள்ளன.
#SPJ3
Similar questions