India Languages, asked by pyouniquelash, 2 months ago

பொலிந்தான் உறுப்பிலக்கணம் தருக​

Answers

Answered by MaheswariS
16

கொடுக்கப்பட்டது:

பொலிந்தான்

காண வேண்டியது:

பொலிந்தான் என்ற சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம்

கொடுக்கப்பட்ட சொல்லை பின்வருமாறு பிரிக்கலாம்

பொலிந்தான்=பொலி+த்(ந்)+த்+ஆன்

பொலி - பகுதி

த்- சந்தி

ந் ஆனது விகாரம்

த்- இறந்தகால இடைநிலை

ஆன்-ஆண் பால் வினைமுற்று விகுதி

Similar questions