India Languages, asked by raficrafic59437974, 3 months ago

‌ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.​

Answers

Answered by ZareenaTabassum
15

விடை:

நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி.

அக்கினி – கொள்ளி, அக்கினி, தீ , கனல், அனல், நெருப்பு.

நீர் – தண்ணீர், வெள்ளம், புனல். வளி

காற்று – வளி , வாயு, தென்றல், புயல்.

ஆகாயம் – வானம், விண், விசும்பு.

  • நிலம் என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.
  • காற்று  என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும்.
  • நெருப்பு அல்லது தீ  என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.
  • நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும்.
  • ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது

SPJ2

Answered by vvas1476
3

Answer:

நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி.

அக்கினி – கொள்ளி, அக்கினி, தீ , கனல், அனல், நெருப்பு.

நீர் – தண்ணீர், வெள்ளம், புனல். வளி

காற்று – வளி , வாயு, தென்றல், புயல்.

ஆகாயம் – வானம், விண், விசும்பு.

Similar questions