ஒருசொல்லைப் பிரித்தால் பொருள்தரும் சொற்களை எவ்வாறு அழைப்பர்
ஒருசொல்லைப் பிரித்தால் பொருள்தரும் சொற்களை எவ்வாறு அழைப்பர்
Answers
Answered by
6
சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக்கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.
Similar questions
Science,
1 month ago
Math,
1 month ago
Computer Science,
4 months ago
Science,
10 months ago
Math,
10 months ago