World Languages, asked by jeeva74, 2 months ago

நான் பாடத்தைப் படித்தேன் இதில் எது எழுவாய் செயப்படுபொருள் பயனிலை​

Answers

Answered by pappubalaji10
10

Answer:

மொழியியல் உருவியத்தில், எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் எழுவாய் முதலாவதாகவும், பயனிலை இரண்டாவதாகவும் செயப்படுபொருள் மூன்றாவதாகவும் அமையும். முருகன் போகிறான் வீட்டுக்கு என்ற வடிவம் இத்தகைய அமைப்பில் உள்ளது.

Mark me as brainliest

Answered by Anonymous
9

Answer:

I thing it's helpful for you.

plz thanks my answer.

Explanation:

good evening.

Attachments:
Similar questions