செய்யுளிசை அளபெடை ஆக்குக- உறார்க்கு
Answers
Answered by
2
Answer:
உறாஆர்க்கு
Explanation:
செய்யுளில் ஓசை குறைந்த இடத்தில் இனிய ஓசைக்காக அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை ஆகும்.
Similar questions