English, asked by s92280959, 4 months ago

உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது​

Answers

Answered by Anonymous
4

Answer:

சுருங்கச்சொன்னால் 'உள்ளதை உள்ளவாறு கூறல்' தன்மை அணிஎனலாம். தன்மை அணி 'பொருள், குணம், இனம், தொழில்' என்னும்நான்கின் அடிப்படையில் தோன்றும் எனவே தன்மையணிபொருள் தன்மை, குணத் தன்மை, இனத் தன்மை,தொழில் தன்மை என நான்கு வகைப்படும்.

It's Tamil

Pls mark me as Brainliest

Similar questions