English, asked by santhoshhemavs, 3 months ago

உழவுத் தொழில் பற்றி தகடூர் யாத்திரை கூறுவன யாவை​

Answers

Answered by amrita735
5
Answer:
(i) சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கியது.

(ii) அகன்ற நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளைவிட்டன.

Please mark me as brainlist
Similar questions