English, asked by santhoshhemavs, 3 months ago

கரூர் மாவட்ட பற்றி செய்திகளை சுருக்கி வரைக​

Answers

Answered by HarinePriya
15

கரூர் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரூர் ஆகும். இந்த மாவட்டம் 2,904 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம் ஆகும்.

Hope it helps you.

Similar questions