India Languages, asked by naveenkumar7072, 4 months ago

பதினெண்மேற்க்கணக்கு நூல்கள் கட்டுரை​

Answers

Answered by kaviya0773
1

Answer:

தமிழகத்தில் சங்ககாலம் எனப்படும் கி.மு 300 கி.பி 2000 கால எல்லையிற் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள்.

பதினெண்மேற்கணக்கு நூல்கள்

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

நற்றிணை

குறுந்தொகை

ஐங்குறுநூறு

பதிற்றுப்பத்து

பரிபாடல்

கலித்தொகை

அகநானூறு

புறநானூறு

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

மலைபடுகடாம்

Similar questions