India Languages, asked by madhumathi58, 3 months ago

நீதிநெறி விளக்கம் பொருள் தருக​

Answers

Answered by basithchappals
0

Explanation:

நீதிநெறி விளக்கம்

நீதி நெறி விளக்கம் ஒரு தமிழ் நீதி நூல். குமரகுருபரர் இயற்றிய இந்நூல 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இளமை, செல்வம், யாக்கை ஆகியவற்றின் நிலையாமை, கல்வியின் சிறப்பு, துறவியர் பின்பற்ற வேண்டியன, செய்யக் கூடாதவை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட் 102 செய்யுள்கள் உள்ளன.

Similar questions