ஆசியாவில் இரண்டு முறை நிலத்தால் சூழப்பட்ட பகுதி
Answers
Answered by
1
Answer:
மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.
Explanation:
ithu ungal kelvikku badhil aagum
Answered by
3
Answer:
Uzbekistan
Explanation:
5 countries intha country ah suthi irukku
Europe la Liechtenstein nu oru country 2 murai landlocked aairukku
Similar questions
English,
1 month ago
Social Sciences,
1 month ago
Math,
3 months ago
English,
10 months ago
Math,
10 months ago