அ. கீழ்வரும் பத்தியைப் படித்து அதன் கருத்து மாறாமல் மூன்றில் ஒரு பங்காகச்
சுருக்கி எழுதுக
மனிதன் அளப்பரிய ஆற்றல் உடையவன் அவன் தோண்டத் தோண்டச் சுரக்கும் ஒரு
கிணற்றைப் போன்றவன். தோண்டினால் நீர் பெருகும். இறைத்தாலும் நீர் கிடைக்கும்.
கிணற்றைப் பயன்படுத்தாமல்
பயன்படுத்தாமல் விட்டால் படர்ந்து பயனற்றுப் போய்விடும்.
அதைப்போலவே மனிதனது திறமைகளைத் தோண்டத் தோண்ட பற்பல சாதனைகள்
புரியலாம். சாதனைகள் செய்ய முற்படும்போது முதலில் சிறுசிறு தோல்விகள் ஏற்படலாம்.
நியாயமான தோல்விக்கு நாம் வெட்கப்படத் தேவையில்லை தோற்று விடுவோமோ என்னும்
பயம் தான் அவமானத்தைத் தரும் விடாமுயற்சியுடன் நீங்கள் உழைத்தால் ஒருநாள், வெற்றி
உங்கள் கைகளில் வந்தே தீரும்
Answers
Answered by
0
Answer:
haripriya
Explanation:
are u a classical dancer
Similar questions
English,
2 months ago
English,
2 months ago
English,
4 months ago
Environmental Sciences,
11 months ago
English,
11 months ago