English, asked by Mallimuthu21, 3 months ago

சிட்டுக்குருவியின் அழிவுக்கு கா ணங்கள் யாலவ ?​

Answers

Answered by Anonymous
2

Answer:

She Don't Know

She Don't Know

Duniya jihde te crazy

She Don't Know

She Don't Know

Oh munda ohde te crazy

She Don't Know

She Don't Know

Duniya jihde te crazy

She Don't Know

She Don't Know

Oh munda ohde te crazy

Main ghar baar kaam kar

aaya chhad ke

Par oh ki jaane kinna

jyada rehnda main busy

She Don't Know

She Don't Know

Duniya jihde te crazy

She Don't Know

She Don't Know

Oh munda ohde te crazy

She Don't Know

She Don't Know

Duniya jihde te crazy

She Don't Know

She Don't Know

Oh munda ohde te crazy

Haan din vicho tere lai time kadd ke

Karda main promise milane aaunga

Mainu pata ae tu fan Salman Khan di

Ohde gaane gaake tainu main sunaunga

Howa date pe na late

Gall sidhi kar raha Straight

Howa date pe na late

Gall sidhi kar raha Straight

Hor mundeya de wangu karaan gallan na cheese

She Don't Know

She Don't Know

Duniya jihde te crazy

She Don't Know

She Don't Know

Oh munda ohde te crazy

She Don't Know

She Don't Know

Duniya jihde te crazy

She Don't Know

She Don't Know

Oh munda ohde te crazy

Answered by mahanandhi2001
3

Answer:

வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி அடுக்குமாடி குடியிருப்புகள். குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீதைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. பலசரக்குக் கடைகளுக்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் மெல்ல நகரங்களைக் காலி செய்யத் தொடங்கின.

Similar questions