Sociology, asked by papithapapitha82, 3 months ago

அரிமானத்தை தடுக்கும் முறைகள் யாவை​

Answers

Answered by Anonymous
1

Explanation:

மண் அரிமானத்தை தடுக்கும் முறைகள்

சரிவுக்கு எதிராக சாகுபடி செய்தல்: சரிமானத்திற்கு எதிராக உழவு செய்து, விதைத்து, மற்ற சாகுபடி வேலைகளை மேற்கொள்வதால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. வடிகால் வசதி செய்தல் (Providing Drainage): அதிகப்படியான மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதி அமைப்பதன் மூலம் மண் அரிமானத்தை குறைக்கலாம்.

please mark as brilliant answer ☺️

Similar questions