India Languages, asked by parulparul6672, 4 months ago

குயில் குஞ்சு தன்னை எப்போது குயில் என உணர்ந்தது​

Answers

Answered by ravi2303kumar
6

Answer:

  • குயில் குஞ்சு ஒரு விடியற்காலையில் “கூ” என்று கூவியது.
  • அது தன் குரல் இனிமையானது என்று அறிந்தது.
  • அப்போது தான் அது , தான் ஒரு குயில் என்பதை உணர்ந்தது.

Similar questions