சுடுமண் சிற்பங்கள் என்பது யாது
Answers
Answered by
1
Answer:
சுடுமண் சிற்பங்கள் (Terracotta) என்பவை களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பங்களாகும். அவ்வாறு சுட்ட மண் சிற்பம் என்பதனால் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது
Similar questions
Math,
1 month ago
Science,
1 month ago
Science,
3 months ago
Science,
3 months ago
Computer Science,
10 months ago